4.75
(4 Ratings)

Amazon Affiliate Marketing Mastery Course in Tamil

Categories: Digital Marketing
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

12 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைத்தான் இங்கு ஒரு course முறையில் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த முழு, மணிநேர வீடியோ கோர்ஸ் அனைத்தையும் நீங்கள் வெற்றிகரமாக கற்று முடித்தபின், உங்களால் எந்த நிமிடமும் ஒரு சிறந்த affiliate marketing online பிசினஸை உடனடியாக தொடங்க முடியும்.

Affiliate Marketing என்றால் என்ன அதை Amazon மூலமாக எப்படி எளிதாக செய்வது. உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்தால் உங்களால் இதை சரிவர செய்ய முடியும். ஆனாலும், இதை (Artificial Intelligence) AI யின் உதவி கொண்டு ChatGPT மூலம் மிக மிக எளிதாக தமிழ் வழியிலேயே ஆங்கிலத்தில் உங்கள் தேவைக்கு ஏற்ப Affiliate Marketing selling contents எழுத முடியும்.

இந்தியாவில் மட்டும் 86% க்கும் அதிகமானோர் affiliate marketing மூலமாகத்தான் பொருட்களை வாங்குகிறார்கள். ஒவ்வொரு நிமிடமும் பல கோடி ருபாய் கணக்கில் ஆன்லைன் வர்த்தகம் நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் affiliate marketing மூலம் உங்களுக்கான commission தொகையை, பெரும் தொகையை யாரும் சம்பாதிக்கலாம்.

Amazon Affiliate Marketing Course in Tamil

கடந்த 12 வருடங்களுக்கு மேலாக நான் செய்து வரும் affiliate marketing செய்முறையை இங்கு வீடியோ வடிவில் ஒவ்வொரு படியாக, மிக எளிதான முறையில் யாரும் புரிந்து கற்றுக்கொள்ளும் வகையில் தமிழில் தந்துள்ளேன். நீங்கள் இந்த கோர்ஸ் enroll செய்த பிறகு, உங்களுக்கு வரும் சந்தேகங்களை, தினமும் comment box மூலமாகவோ, அல்லது WhatsApp மூலமோ கேட்டு உங்கள் சந்தேகங்களை சரி செய்துகொள்ளலாம்.


More than 12 years of experience is given here in a course format. After you’ve successfully completed all of this full, hour-long video course, you’ll be able to instantly start a great affiliate marketing online business in minutes.

What is Affiliate Marketing and how to do it easily with Amazon have been taught in all practical ways. If you know English you can do this properly. However, with the help of AI (Artificial Intelligence) through ChatGPT, you can write affiliate marketing selling contents effortlessly according to your needs in English through instructions in Tamil, very easily.

In India alone more than 86% people buy products through affiliate marketing. Millions of crores of rupees worth of online business is transacted every minute. Meanwhile, anyone can earn huge amount of commission through affiliate marketing program.

I have given the affiliate marketing process that I have been doing for more than 12 years here in the form of a video walkthrough in Tamil so that anyone can understand and learn it step-by-step in a very easy way. After you enroll in this course, you can ask your doubts daily either through comment box or WhatsApp and clear your doubts.

Show More

What Will You Learn?

  • Affiliate Marketing என்றால் என்ன?
  • Amazon மூலம் Affiliate Marketing செய்வது எப்படி?
  • Amazon மூலம் அமெரிக்கன் டாலர் (USD - $) அல்லது இந்திய ருபாய் (INR - ₹) இவை இரண்டிலும் சம்பாதிக்கும் வழிமுறைகள்.
  • Micro Niche / Macro Niche / Niche Selection செய்வது எப்படி?
  • Best Product Research செய்வது எப்படி?
  • Amazon Affiliate Account Creation
  • Affiliate Link Create செய்வது எப்படி?
  • Amazon Affiliate Marketing - செய்யக்கூடாதவை என்னென்ன?
  • Articles எழுதுவது எப்படி?
  • ஆங்கிலம் சரளமாக தெரியவில்லை என்றாலும், தமிழை பயன்படுத்தி எளிதாக ChatGPT மூலம் ஆங்கிலத்தில் selling articles / contents எழுதுவது எப்படி?
  • Domain Name + Hosting Register செய்வது எப்படி? அடிப்படை முதல் Website உருவாக்குதல் வரை.
  • உங்களுக்கான Affiliate Marketing Website உருவாக்குவது எப்படி? STEP-BY-STEP Site Creation and Designing Video Tutorial from Beginner Level to Master Level.
  • Google Search Results-ல் உங்கள் Affiliate Marketing Website முதல் பக்கத்திற்கு வர செய்யும் SEO செயல் முறைகள்.
  • அதிக லாபம் தரக்கூடிய Affiliate Marketing Contents எழுதுவது எப்படி?
  • Affiliate Marketing நன்றாக கற்றுக்கொண்ட பின்னர் Amazon தவிர மற்ற வழிகளில் Affiliate Marketing மூலம் சம்பாதிப்பது எப்படி?
  • உங்கள் சந்தேகங்களை Whatsapp மூலம் கேட்டு, அதற்கான பதிலை பெற்றுக்கொள்ளலாம்.

Course Content

Affiliate Marketing என்றால் என்ன?
Basics

  • What is Affiliate Marketing?
    03:45

Amazon மூலம் Affiliate Marketing செய்வது எப்படி?
Basics.

Amazon மூலம் அமெரிக்கன் டாலர் (USD – $) அல்லது இந்திய ருபாய் (INR – ₹) இவை இரண்டிலும் சம்பாதிக்கும் வழிமுறைகள்.
Basics

Micro Niche / Macro Niche / Niche Selection செய்வது எப்படி?
Advanced Level Learning.

Best Product Research செய்வது எப்படி?
Intermediate Level.

Amazon Affiliate Account Creation
Basic.

Affiliate Link Create செய்வது எப்படி?
Basic for Beginners.

Amazon Affiliate Marketing – செய்யக்கூடாதவை என்னென்ன?

தமிழில் ChatGPT மூலம் ஆங்கிலத்தில் selling articles / contents எழுதுவது எப்படி?
Advanced Level Learning

Domain Name + Hosting Register செய்வது எப்படி? அடிப்படை முதல் Website உருவாக்குதல் வரை
Intermediate Level Learning.

STEP-BY-STEP Affiliate Website Creation and Designing
Affiliate Marketing Mastery Course.

SEO செயல் முறைகள்.
Learn to Bring Your Website on 1st Page of Google.

அதிக லாபம் தரக்கூடிய Affiliate Marketing Contents எழுதுவது எப்படி?
Advance Level Learning.

Amazon Profit Making Affiliate Strategies | லாபம் தரும் உத்திகள்
Become a Master in Making Money Online.

Amazon தவிர மற்ற வழிகளில் Affiliate Marketing மூலம் சம்பாதிப்பது எப்படி?

WhatsApp மூலம் உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.

Affiliate Marketing Quiz

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet