Facebook & Instagram Ads Course in Tamil

Categories: Facebook Ads
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

Facebook & Instagram –  இவைகளில் நீங்களே விளம்பரங்கள் செய்வது எப்படி? 

எதற்காக நீங்கள் இந்த Course-ஐ கற்றுக்கொள்ள வேண்டும்?

  • Freelancing வாய்ப்புகள்: Facebook-ல் இன்று பல சிறுதொழில் மற்றும் பெரிய தொழில் செய்பவர்கள் தங்களுக்கான விளம்பரங்கள் செய்ய இதை தெரிந்தவர்களை தேடி அதற்கான வாய்ப்பை கொடுக்கிறார்கள். நீங்கள் ஒரு freelancer-ஆக இதை கற்றுக்கொள்ளலாம்.
  • Promote Your Sales Online: நீங்கள் ஏதேனும் பொருட்களை ஆன்லைனில் விற்கவேண்டும் என்று நினைத்தாளோ, அல்லது மற்றவர்களுக்காக ஆன்லைனில் இதை நீங்கள் செய்யவேண்டும் என்றாலோ, உங்களுக்கு Facebook & Instagram இவை இரண்டிலும் வெற்றிகரமாக எப்படி விளம்பரப்படுத்துவது என்று தெரிந்திருக்க வேண்டும்.
  • Promote Your Services Online: நீங்கள் ஏதேனும் Insurace, Real-Estate, Agency போன்ற தொழில் செய்தாலும் அந்தந்த தொழிலுக்கு தேவையான விளம்பரங்களை இதன் மூலம் செய்து பல லட்சக்கணக்கான மக்களை சென்றடைய செய்யலாம்.
  • Generate Leads: Leads என சொல்லப்படும் உங்கள் தொழிலுக்கு ஏற்ற clients-களின் அல்லது வாடிக்கையாளர்களின் தகவல்களை அவர்களிடம் இருந்து பெறமுடியும். பின்னர் அவர்களை தொடர்புகொண்டு உங்கள் தொழிலை அவர்களிடம் விவரித்து உங்கள் business-ஐ வெற்றிகரமாக close செய்ய முடியும். Leads Generation என்பது, வாடிக்கையாளர்களின் பெயர், தொலைபேசி எண், ஊர் போன்ற தகவல்களை பெறுவது.
  • Targeted Location & Audience: Facebook & Instagram Ads மூலம், நீங்கள் எந்த ஊரில் அல்லது எந்த வயது உடையவர்களிடம் அல்லது என்ன வேலை செய்பவர்களிடம் உங்கள் விளம்பரத்தை காண்பிக்க வேண்டுமோ அவர்களிடம் மட்டுமே உங்களால் உங்கள் விளம்பரங்களை கொண்டு சேர்க்க முடியும். வயது, ஊர், படிப்பு, பாலினம், நேரம், கிழமை இப்படி பல விஷயங்களை நீங்கள் கட்டுப்படுத்தி உங்கள் விளம்பரங்களை தர முடியும்.
  • Step-by-Step Real-Time Class: ஒவ்வொரு யையும் நிதானமாக எந்த ஒரு புதிய நபருக்கும் புரியும்படியாக தேவையான அனைத்தையும் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
  • Branding and Much More: விளம்பரம் என்பது பல தொழில் வாய்ப்புகளுக்காகவும், லாப நோக்கத்திற்காகவும் Branding போன்றவற்றிற்காகவும் வேறு பல தேடல்களுக்காகவும் ஒரு கட்டாய தேவையாகும்.
  • Best ROI: ROI (Return on Investment) என்று சொல்லப்படுவது யாதெனில், உங்கள் “முதலீட்டின் மீதான வருமானம்” என்று பொருள். அதாவது, நீங்கள் Facebook & Instagram Ads செய்ய கற்றுக்கொண்டால், பல தொழில்களுக்கு அல்லது உங்கள் தொழிலுக்கே இதை வெற்றிகரமாக பயன்படுத்த முடியும். அதாவது நீங்கள் ரூ.100 ஒரு நாளைக்கு செலவு செய்தால், உங்கள் வருமானம் உங்கள் முதலீட்டை விட பலமடங்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்பொதுழுதுதான், நீங்கள் முதலீடு செய்த பணம் உங்களுக்கு லாபத்தை ஈட்டியது என்று பொருள். இந்த Facebook & Instagram விளம்பரங்கள் மூலம் இதை நீங்கள் சாத்தியப்படுத்தலாம்.
  • Generate Website Traffic: நீங்கள் website அல்லது blog வைத்திருந்தால், உங்களுக்கான traffic அதாவது visitors-களை facebook and instagram விளம்பரங்கள் மூலம் உங்கள் website or blog-கிற்கு கொண்டுவரலாம்.

இந்த இன்டர்நெட்டின் சக்தியை பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் விளம்பர திறமையை மேம்படுத்திக்கொள்ளவும், உங்கள் தொழில் திறனை வளர்த்துக்கொள்ளவும், உங்கள் வருமானத்தை பெருகிக்கொள்ளவும் நீங்கள் தயாரா?

Transform Your Marketing Game with Our Facebook Ads Course! 🚀

Show More

What Will You Learn?

  • Introduction to Facebook Ads and its role in digital marketing.
  • Creating Professional Facebook Page.
  • Linking Instagram with Facebook Page.
  • Creating Business Manager Account (Business Portfolio).
  • Creating Facebook Ads Account.
  • Creating & Running Ads Campaign.
  • Creating Ads Set.
  • Creating Ads Copy.
  • Creating and Adding Pixels.
  • Understanding different ad objectives like Awareness, Consideration, and Conversion.
  • Steps to create and launch a Facebook ad campaign.
  • Crafting compelling ad copy and designing engaging visuals.
  • Defining and targeting specific audience demographics.
  • Advanced techniques for targeting interests, behaviors, and locations.
  • Setting up and using Custom Audiences for precise targeting.
  • Creating and leveraging Lookalike Audiences to find new potential customers.
  • Setting ad budgets, bids, and understanding different bidding options.
  • Tracking and interpreting key metrics to analyze ad performance.
  • Techniques for optimizing ads based on performance data.
  • Creating & Running Leads Generation Campaign.
  • Creating and Running Sales Campaign.
  • Installing and using Facebook Pixel for tracking and conversions
  • Utilizing various ad formats such as Carousel, Video, and Collection ads.
  • Understanding Facebook’s ad policies and ensuring compliance.
  • Analyzing and learning from competitor ad strategies from Ads Library.

Course Content

Meta Ads Traffic Campaign

  • Meta Ads Traffic Campaign
    01:26:04

Creating and Installing Pixels

Meta Ads Leads Campaign

Meta Ads Sales Campaign

Meta Ads Completion

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet