Video Editing – Adobe Premiere Pro Complete Course in Tamil
About Course
Want to Learn Video Editing in Tamil? This video editing course is in Tamil. We have taught this course in simple and easy way that a fresher or beginner can easily understand and follow the course.
நீங்கள் வீடியோ எடிட்டிங் சிறந்த முறையில் கற்றுக்கொள்ள விரும்பினால் உங்களுக்கு இந்த Adobe Premiere Pro Video Editing Training மிகச்சிறந்த வகுப்பு. வெறும் வாய்வார்த்தைகளாக சொல்லித்தராமல், ஒவ்வொரு நகர்வையும், ஒவ்வொரு எடிட்டிங் விதங்களையும் செயல்முறை விளக்கங்களாக, எவருக்கும் எளிதில் புரியும் படியாக விளக்கி கற்றுத்தரப்பட்டுள்ளது.
நீங்கள் YouTube-காக வீடியோ எடிட்டிங் செய்ய விரும்பினாலும், திருமண வீடியோக்கள் போன்ற நிகழ்வுகளை எடிட்டிங் செய்ய விரும்பினாலும், குறும்படம் போன்றவைகளை எடிட்டிங் செய்ய விரும்பினாலும் அல்லது உங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்ள வீடியோ எடிட்டிங் கற்றுக்கொள்ள விரும்பினாலும், இந்த பயிற்சி வகுப்பு மிகச்சிறந்த வகுப்பாக உங்களுக்கு இருக்கும்.
ஒவ்வொரு எடிட்டிங் பிரிவுகளையும், மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த நபரால் கற்றுத்தரப்பட்டுள்ளது. அதனால், உங்களுக்கு சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், அதற்க்கான விடை இந்த வீடியோ பயிற்சியிலேயே இருக்கும்.
நிச்சயம் இந்த வீடியோ எடிட்டிங் பயிற்சி முடித்தபின், நீங்க Adobe Premiere Pro வீடியோ எடிட்டிங்கில் பயிற்சி பெற்று, நீங்களே உங்களுக்கான வீடியோவாக இருந்தாலும், அல்லது நீங்கள் வீடியோ எடிட்டிங் வேலை தேடுபவராக இருந்தாலும், உங்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.
சிறந்த முறையில் வீடியோ எடிட்டிங் கற்றுக்கொண்டு, பயிற்சி பெற்று பணம் ஈட்டுவதற்கான அடியை முன்னெடுத்து வைய்யுங்கள். நன்றி.
Course Content
Adobe Premiere Pro Basics
-
Basics Adobe Premiere Pro Video Editing Class
54:02